பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை காண செல்வதற்காக இளவரசர் ஹரி சுய தனிமையில் உள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசிக்கும் இளவரசர் ஹரிக்கு அவசரநிலை தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இளவரசர் ஹரி எப்போது வேண்டுமானாலும் புறப்பட்டு செல்ல தயாராக தனி விமானம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து செல்வதற்கு முன்பு […]
