Categories
உலக செய்திகள்

அய்யோ பாவம்….!! இளவரசருக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு….!!

இளவரசர் சார்லஸிக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் சுயதனிமை படுத்திக் கொண்டுள்ளார்.  இங்கிலாந்து இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சார்லஸிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது. “எனக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது என்னை நானே தானே தனிமை படுத்தி கொண்டுள்ளேன்  இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Categories
உலக செய்திகள்

இவர் தான் அடுத்த மகாராணி… பிரிட்டன் மகாராணியார் வெளியிட்ட அறிவிப்பு…!!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராகும் போது,  அவரின் மனைவியான  கமிலா ராணி ஆவார் என்று தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் ராணியாக கடந்த 1952ம் வருடம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி அன்று இரண்டாம் எலிசபெத் முடிசூடினார். அந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த பல வருடங்களாக ராஜ குடும்பம் குறித்து ஆய்வு நடத்தி வரும் நிபுணர்கள், இளவரசர் சார்லஸ் மன்னரானாலும், அவரின் மனைவியான கமிலா பார்க்கர், இளவரசியாக தான் இருப்பார் […]

Categories
உலக செய்திகள்

ஹாரி-மேகன் குழந்தைகளின் நிறம் குறித்து விமர்சித்தவர் யார்…? புத்தகத்தில் வெளியான தகவல்…!!

பிரிட்டன் இளவரச தம்பதி, ஹாரி-மேகன் குழந்தையின் நிறம் குறித்து விமர்சித்த அரச குடும்பத்தின் உறுப்பினர் தொடர்பில் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்காவின் பிரபல நடிகையான மேகனுக்கும், கடந்த 2017 ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  அந்த சமயத்தில் ராஜ குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ஹாரி-மேகன் தம்பதிக்கு பிறக்கும் குழந்தையின் நிறம் தொடர்பில் விமர்சித்ததாக மேகன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் அது யார்? என்பது தெரிவிக்கப்படாமல் […]

Categories
உலக செய்திகள்

‘தடுமாறிய பிரித்தானியா இளவரசர்’…. மாநாட்டில் நடந்த நிகழ்வு…. வெளிவந்த தகவல்கள்….!!

கிளாஸ்கோவில் நடைபெறும் மாநாட்டில் பிரித்தானியா இளவரசர் கலந்துகொண்டு உரையாற்றினார். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் COP26 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிரித்தானியா மகாராணியின் மகனும் இளவரசருமான சார்லஸ் மாநாட்டில் நடைபெற்ற துவக்க விழாவில் உரையாற்றுவதற்காக மேடை ஏறியுள்ளார். அவ்வாறு அவர் ஏறும்பொழுது லேசாக படி தடுமாறி கீழே விழப்போவது போன்று சென்றுள்ளார். இதனை அடுத்து கவனித்து கொண்டு நடந்துள்ளார். குறிப்பாக 95 […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் சார்லஸ்-டயானாவால் அழுத்தத்திற்கு உள்ளானவர்கள்!”.. யார் தெரியுமா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவரும் திருமணத்திற்கு வெளியில் வைத்திருந்த உறவால், அவர்களின் பாதுகாவலர்கள் அதிகம் பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானாவிற்கு தெரியாமல் கமீலாவுடன் பழகி வந்தார். அதே சமயத்தில், மறைந்த இளவரசி டயானாவும் கணவருக்கு தெரியாமல், James Hewitt-டுடன்  பழகி வந்தார் என்பது தெரிந்த தகவல். ஆனால், கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டிருந்த  சூழ்நிலையில் கடும் அழுத்தத்திற்கு உள்ளானது அவர்களின் பாதுகாவலர்கள் தான் என்று […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரிக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்து மழையில் நனையச் செய்த அரச குடும்பம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி இன்று 37-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மகாராணியார், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி பிறந்த அன்று, அரண்மனை எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் திளைத்ததோ, அந்த அளவிற்கு அவரின் திருமணத்தின் போதும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகு, இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. மேகன், விவாகரத்து பெற்ற அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா, உலக நாடுகளுக்கு முன்மாதிரி!” இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு..!!

இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் இந்திய நாட்டின் சூரிய ஒளி மின் திட்டங்கள் உலகநாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். பருவநிலை நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய உலகளாவிய மன்றத்தின் விவாதம், நேற்று நடந்துள்ளது. இதில் இங்கிலாந்து இளவரசரான சார்லஸ் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, இந்திய நாட்டின் உலகளாவிய அணுகுமுறை, வலிமையான தனியார் துறையுடன் எங்களின் முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கும், நிலையான வருங்காலத்தை அமைப்பதற்கும் முக்கிய வழிகள் சில இருக்கின்றன என்று கருதுகிறேன். மாற்றத்தை ஆதரிப்பதற்காக தனியார் மூலதனத்தின் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”.. இவ்வளவு தொகையா..? இளவரசி டயானா பயன்படுத்திய கார் ஏலம் போனது..!!

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா உபயோகப்படுத்திய பழைய Ford Escort கார் பெரிய தொகைக்கு ஏலம் போனது. பிரிட்டன் இளவரசி டயானா காலமான பின்பு அவர் குறித்த செய்திகள் தற்போது வரை வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் படி, இளவரசி டயானா பயன்படுத்திய பழைய Ford Escort வாகனத்தை இளவரசர் சார்லஸ் டயானாவிற்கு கொடுத்துள்ளார். இதனை கடந்த 1981 ஆம் வருடத்தில் அவர்களது திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பரிசாக வழங்கியுள்ளார். அதன்பின்பு டயானா அந்த காரை தான் […]

Categories
உலக செய்திகள்

ஹாரியின் மகன் ஆர்ச்சி இளவரசர் கிடையாது.. இளவரசர் சார்லஸின் முடிவு..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ஹாரியின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சி இளவரசர் ஆக மாட்டார் என்று உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுத்து வருவதாக தெரியவந்துள்ளது. வேல்ஸில் இளவரசராக இருக்கும் சார்லஸ், அரசரான பின்பு முடியாட்சியை குறைப்பதற்கான திட்டங்களை தொடங்கியிருக்கிறார். அதாவது இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சிக்கு பிற அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் போன்று முன்னணியில்  இடம் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறார். அரச குடும்பத்தின் அனைத்து ஆண் வாரிசிற்கும் இளவரசராகும் உரிமை இருக்கிறது. எனினும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானா கொலை வழக்கு.. சார்லஸிடம் மேற்கொண்ட விசாரணை.. முன்னாள் அதிகாரி வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசி டயானா மறைவுக்கு பிறகு, இளவரசர் சார்லஸிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை கொலை செய்வதற்கு இளவரசர் சார்லஸ் திட்டம் தீட்டியதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதன்பின்பு காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவரான, Lord Stevens கூறியிருக்கிறார். மேலும் இளவரசி டயானா, “வாகன விபத்தில் நான் கொலை செய்யப்படலாம்” என்று ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஆதாரம் கைப்பற்றப்பட்டதால் தான் காவல்துறையினர், […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் தொடர்புடைய பிரச்சனைகள்.. கேட் மிடில்டன் நண்பர்களிடம் கூறிய தகவல்..!!

பிரிட்டன் இளவரசி கேட்மிடில்டன், தன் நண்பர்களிடம், ஹரி-மேகன் தொடர்புடைய பிரச்சனைகளை தன்னால் எளிதில் தீர்க்க முடியும் என்று கூறியதாக தெரியவந்துள்ளது.    பிரிட்டன் ராஜ குடும்பத்திலிருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் வெளியேறி அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அப்போதிலிருந்தே இருவரும் அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஹரி, தன் தாய்க்கு நேர்ந்த கொடுமை தனக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் இருந்ததாக கூறியிருந்தார். மேலும் பிரிட்டன் மக்கள் இளவரசர் சார்லசை […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் சார்லஸிற்கு என்ன ஆயிற்று..? வெளியான புகைப்படத்தால் மக்கள் கேள்வி..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸின் கைவிரல்கள் ஏன் வீங்கியிருக்கிறது? என்று இணையத்தளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.   பிரிட்டனில் தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே இளவரசர் சார்லஸ் வணிக வளாகங்களை பார்வையிட, லண்டனிலுள்ள ஒரு பப்பிற்கு, மனைவி கமிலாவுடன் வந்திருக்கிறார். அப்போது அவர் டம்ளரில் சிறிது பீர் குடித்துவிட்டு அதை பத்திரிக்கையாளர்களிடம் காட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த பலரும், இளவரசரின் கைவிரல்கள் ஏன் வீங்கியிருக்கிறது? அவருக்கு என்ன ஆயிற்று? என்று கேள்வி எழுப்பி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நிலையால் பிரிட்டன் இளவரசர் வருத்தம்.. வெளியிட்டுள்ள அறிக்கை..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இந்தியாவில் கொரோனா அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக, பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் உலகம் முழுவதிலும் ஓராண்டிற்கும் மேலாக கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த வாரத்தில் கொரோனாவின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியான புகைப்படங்களைக்கண்டு நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். பெரும்பாலானோருக்கு இந்தியா மீது அன்பு உண்டு, அதே போன்று தான் நானும் இந்தியா மீது […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் வருவதற்கு முன்பு… தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமான கடிதம்… இளவரசர் ஹரியின் நெகிழ்ச்சி செயல்…!!!

தாத்தாவின் இறுதி சடங்கிற்கு வருவதற்கு முன் தந்தைக்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை இளவரசர் ஹரி எழுதியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமான நிலையில் அவரது மகனான சார்லஸ் தற்போது குடும்ப பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் இளவரசர் ஹரி தாத்தாவின் இறுதி சடங்குக்கு வருவதற்குமுன் தன் தந்தையான சார்லஸ்க்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நான் அரச குடும்பத்தை மதித்து நடப்பேன் என குறிப்பிட்டுள்ளார். இக்கடிதம் மிகவும் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

“உன்னை விட்டுவிட்டு யாராவது அவளிடம் போவார்களா”..? டயானாவிற்கு இளவரசர் பிலிப்பின் கடிதம்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் மருமகள் டயானா இருவரும் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக பல கடிதங்கள் எழுதியது தெரியவந்துள்ளது.  பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கடந்த 1981-ம் வருடம் இளவரசி டயானாவை திருமணம் செய்யும் சமயத்தில் இளவரசர் பிலிப் டயானாவை வரவேற்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதை அறிந்தவுடன் தன் மருமகளுக்கு இளவரசர் பிலிப், பல கடிதங்களை எழுதி ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இதனை அரண்மனையின் சமையல்காரராக இருக்கும் பால் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. மரணப்படுக்கையில் மகனிடம் வைத்த கோரிக்கை…. கண்கலங்க வைத்த சம்பவம்….!!

இளவரசர் பிலிப் கடைசி நாட்களில் தன் மகன் சார்லஸிடம் சில கோரிக்கைகளை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார் அவரின் நல்லடக்கம் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டார் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தன் மகன் சார்லஸிடம் சில ஆலோசனைகளை […]

Categories
உலக செய்திகள்

“என் அன்புமிக்க தந்தை!”.. இளவரசர் பிலிப்பிற்கு உருக்கமான அஞ்சலி.. இளவரசர் சார்லஸ் வெளியிட்ட வீடியோ..!!

பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தன் தந்தை இளவரசர் பிலிப்பிற்கு வீடியோ மூலமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.   பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் 99 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வின்ஸ்டன் கோட்டையில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வின்ஸ்டர் கோட்டையில் இறுதி சடங்குகள் மைதானத்திற்குள் நடைபெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 நபர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் சார்லஸ்” குறித்து கவலையிலிருக்கும் பிரிட்டன் மகாராணி… ஏன் தெரியுமா…?

பிரிட்டன் மகாராணி தன் மகனை நினைத்து கவலையிலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  வரலாற்று ஆசிரியர் கிளைவ் இர்விங் பிரிட்டன் மகாராணி பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார். அதில், ” பிரிட்டன் மகாராணிக்கு இளவரசர் சார்லசை விட இளவரசர் ஆண்ட்ருவை தான் பிடிக்கும். அதனால்தான் ஆண்ட்ரூ எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொண்டாலும் மகாராணி அவரை மனப்பூர்வமாக மன்னித்து விடுகிறார்” என்று கூறியுள்ளார். இது குறித்து மற்றொரு பிரபலம் கூறியதாவது,” இளவரசர் ஆண்ட்ரூக்கு அப்படியே எதிரானவர் தான் இளவரசர் சார்லஸ். ஆனால், […]

Categories
உலக செய்திகள்

ஓப்ரா  வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பிறகு ஹரி தொடர்பு கொண்ட இருவர்..!யார் தெரியுமா?முக்கிய நபர் வெளியிட்ட தகவல் ..!

ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ரா  வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பிறகு ஹரி முதன்முறையாக சகோதரர் மட்டும் தந்தையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான  நேர்காணலில் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் பெரும் பரபரபு  ஏற்பட்டது. இந்த நேர்காணலுக்கு பிறகு  ஹரி முதன்முறையாக தொலைபேசியில் தந்தை மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் இந்த உரையாடலில் எவ்வித  தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு அழுத்தமாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசர்… “100 மைல்” தொலைவில் இருந்து வந்த மகன்…நெகிழ்ச்சி சம்பவம்…!

மருத்துவமனையில் இருக்கும் இளவரசர் பிலிப்பை சந்திக்க அவர் மகன் சார்லஸ் 100 மைல் தூரம் கடந்து தன் தந்தையை சந்தித்துள்ளார். பிரிட்டன் இளவரசரான 99 வயது உடைய பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் மகனான, வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் தந்தையை பார்ப்பதற்காக நேற்று 100மைல் தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்த ராஜ […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் “துரதிரஷ்டவாதிகள்”… பிரிட்டன் இளவரசர் வருத்தம்…!

தடுப்பூசிகளை மறுப்பவர்கள் துரதிஷ்டவாதிகள் என்று வேல்ஸ் இளவரசர் சார்லஸ் கூறியுள்ளார். கொரோனாவை எதிர்த்து போராடி தங்களது கடமையை முழுமையாக செய்த சுகாதாரப் பணியாளர்களை கண்டு தான் விழுந்ததாக வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தடுப்பூசி பாதுகாப்பு குறித்த தெரிவித்ததாவது, “பிரிட்டனில் சில நாட்களுக்கு முன்பு பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது மிகவும் சோகமான விஷயமாகும். இப்படிப்பட்ட சூழலில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் உள்ள மாறுபாடுகள் என்னை மேலும் வருத்தமடைய செய்கிறது. தடுப்பூசி மறுப்பவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள அதிகமுள்ளது…. புகழ்ந்த இங்கிலாந்து இளவரசர்..!!

இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பெருமிதம் கூறியுள்ளார். இந்தியாவின் உலக புகழ்பெற்ற ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற வார உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இளவரசர் சார்லஸ், காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றார்.அதில் தனது கருத்துக்களை கூறிய இளவரசர் சார்லஸ் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான வாழ்க்கை முறையும் நிலையான எதிர்காலம் உருவாக்குவதை பற்றியும் மற்ற உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும் என புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் […]

Categories

Tech |