பிரிட்டன் மகாராணி தன் மகனை நினைத்து கவலையிலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்று ஆசிரியர் கிளைவ் இர்விங் பிரிட்டன் மகாராணி பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார். அதில், ” பிரிட்டன் மகாராணிக்கு இளவரசர் சார்லசை விட இளவரசர் ஆண்ட்ருவை தான் பிடிக்கும். அதனால்தான் ஆண்ட்ரூ எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொண்டாலும் மகாராணி அவரை மனப்பூர்வமாக மன்னித்து விடுகிறார்” என்று கூறியுள்ளார். இது குறித்து மற்றொரு பிரபலம் கூறியதாவது,” இளவரசர் ஆண்ட்ரூக்கு அப்படியே எதிரானவர் தான் இளவரசர் சார்லஸ். ஆனால், […]
