பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலையை ஹரி மற்றும் வில்லியம் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளையொட்டி இளவரசர்களான அவருடைய இரு மகன்கள் வில்லியம் , ஹரி இருவரும் இணைந்து அவரின் உருவ சிலையை கென்சிங்டன் பகுதியில் உள்ள மாளிகை தோட்டத்தில் திறந்து வைத்தனர் . இந்நிலையில் இளவரசர் ஹரி திருமணத்திற்குப் பிறகு அவரது சகோதரர் வில்லியம்க்கும் , ஹரிக்கும் இடையே கருத்து […]
