விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டபோதும், அது எடுபடாத நிலையில், கடுங்குளிரில் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் புதுச்சேரியில் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. தமிழகத்தில் வழக்கம்போல […]
