உருமாறிய கொரோனா வைரஸ் இளம் வயதினர்களை அதிகமாக தாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனவிலிருந்தே இன்னும் உலகம் மீளாத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவியுள்ளதாகவும், அது மிகவும் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைரசானது தன்னுடைய தன்மையை மாற்றிக்கொண்டே இருக்கும் என்பதால் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று […]
