சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இளம் பெண் நீதிமன்றத்தில் தனது வேதனையான அனுபவத்தை சாட்சியமளித்துள்ளார். சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் வீடுகளில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அந்த வீட்டின் 38 வயதான உரிமையாளர் காதல் ஜோடியிடம் இந்த வீடுகள் உள்ள பகுதியில் பேய்கள் நடமாடுவதாகவும் தாங்கள் அடிக்கடி தாய்லாந்து சென்று அதற்கு மாந்திரீக பரிகாரம் செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த காதல் […]
