பணத்திற்காக காதலியை கொலை செய்த காதலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Anna Florence Reed என்னும் 22 வயது பிரித்தானியா பெண் தன் காதலரான Marc Schatzle என்ற ஜெர்மன் நாட்டவருடன் நெருக்கமாக இருக்கும் போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார் என்றும் அவரின் சடலம் குளியலறையில் கிடைத்தது எனவும் தகவல்கள் வெளியாகியது. தற்பொழுது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது Anna இறந்த Ticinoவில் இருக்கும் La Palma au Lac என்ற தனியார் […]
