சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் இளம் பெண்களை அழைத்து வந்து புதிய வாழ்க்கை அமைத்து தருவதாக கூறியுள்ளார். அந்த நபர், தன் மகன்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, பணம் கொடுத்து அல்பேனியா நாட்டிலிருந்து இளம்பெண்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக அந்த நபரும், அவரது மகன்களும் அந்தப் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அந்தப் பெண்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பெண்களை வீட்டை விட்டு வெளியே […]
