இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி ஜீ தெலுங்கு சேனல் டிவி ஷோக்களில் கலந்து கொள்ள ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக தொலைக்காட்சிகள் பிரபலமான நடிகர், நடிகைகளை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து நிகழ்ச்சியை ஒளிபரப்புவது வழக்கத்தில் இருக்கும் ஒன்றாகும். இந்த வருகைக்காக பிரபலங்களுக்கு தனது சேனல் மூலமாக ஒரு சம்பளத்தையும் அளிக்கும். இந்த சம்பளத் தொகையானது பிரபலங்களின் வளர்ச்சியை பொருத்து அமையும். இதனிடையே தமிழிலும் தெலுங்கிலும் பிரபலமான சேனலில் ஒன்று ஜீ […]
