இந்தோனேஷியா நாட்டில் பழங்குடியின மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடைப்பட்ட எல்லை அருகில் உள்ள வடகிழக்கு பகுதியான போர்னியா என்ற இடத்தில் திடாங் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களது சமூகத்தில் திருமணம் முடிந்த தம்பதியினர் முதல் மூன்று நாட்களுக்கு கழிவறை உபயோகிக்க கூடாது என்ற வினோதமான நடைமுறை உள்ளது. இந்த விதியை மீறினால் அந்த தம்பதிக்கு பயங்கர விளைவுகள் ஏற்படும். அதாவது திருமண முறிவு, துணைக்கு துரோகம் […]
