உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி போருக்கு நடுவே வான்வழி தாக்குதலுக்கு மத்தியில், வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி வருகின்ற மே மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்த இளம் ஜோடியான ஸ்வயடோஸ்லாவ் பர்சின், யரினா எரிவா இவர்கள் உக்ரேனின் தலைநகரான தீவில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர் ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய இருந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் […]
