தனது கள்ளக்காதலை கண்டுபிடித்த நாத்தனாரை கொலை செய்து விட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அம்ரிட்சரை சேர்ந்தவர் ராஜ்விந்தர் கவுர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது இளைய சகோதரி நேற்று முன்தினம் தனது அண்ணியை காண அண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் ஹர்விந்தர் வீட்டுக்கு திரும்பாததால் அவரது கணவர் பல்விந்தர் சந்தேகம் கொண்டு ராஜ்விந்தரின் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்த்தார். அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சி […]
