இளம்பெண்ணை தாக்கிய மற்றொரு பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காமராஜபுரம் வடக்கு தெருவில் முத்துவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கபாரதி(24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் காளியம்மாள் என்பவர் தங்கபாரதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது காளியம்மாள் தங்கபாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த தங்கபாரதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
