டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் இளம் பெண்ணுடன் நட்புடன் அவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்னுடைய நண்பரை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை ஊழியர் யாரும் இல்லாத ஒரு தனியான அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் ஊழியர் […]
