சாலை நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்கா நாட்டில் ராக்கி மவுண்டைசேர்ந்த கைலக் மேப்ரி என்ற இளைஞர் அதிகாலையில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் .இதுகுறித்து அந்தப் பெண் வேதனையுடன் போலீசில் புகார் அளிக்கும் போது ‘நான் அதிகாலை 5.30 மணியளவில் சாலை நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மேப்ரி என்னை பின் தொடர்ந்து வந்து தாக்கி பாலியல் […]
