போலந்து நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் திடீரென்று மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார். Katarzyna Zowanda (32) எனும் அந்த இளம் பெண் மாயமாகி 2 மாதங்கள் ஆன சூழ்நிலையில், போலந்தில் உள்ள ஒரு நதியில் படகு ஒன்று பழுதாகி நின்றுபோனது. அப்போது படகு ஏன் நின்றது என பார்க்கும்போது, அதன் புரொப்பல்லரில் ஏதோ சிக்கியிருப்பது தெரியவந்தது. அது என்ன என்று ஆராயும்போது மனிதத்தோல் என தெரியவந்ததும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தடயவியல் நிபுணர்களின் ஆய்வில் […]
