தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் ராமமூர்த்தி-ஷீலா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூஜா என்ற பட்டதாரி மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பூஜா காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பூஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
