கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் இருக்கிறது. இந்த பாலம் இது ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக மீன்பிடித்து கொண்டிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு இளம்பெண்ணை மீட்டு […]
