பொது இடத்தில் ஒரு பெண் பர்தா அணியாமல் இருந்ததால் தலீபான் தீவிரவாதிகள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டின் முக்கிய பகுதியான காபூல் நகரையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் பலர் தங்கள் உயிருக்கு பயந்து அந்த […]
