இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொம்பாடிபட்டியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டதால் செல்வி தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது 2-வது மகள் ஸ்வேதாவுக்கு சண்முகபிரியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதில் சண்முகப்பிரியனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் […]
