பெரம்பலூரில் மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் 5 பவுன் தங்க தாலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். சுதா தினமும் வயலுக்கு மாடு மேய்க்க சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாடு மேய்த்து விட்டு வீடு திரும்பிய சுதாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம […]
