இளம்பெண் ஒருவர் தன் குழந்தையுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை இரவில் பெட்ரோல் நிலையம் மீது பெண் ஒருவர் காரை மோதுவதற்கு முயற்சி செய்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் காரிலிருந்து இறங்கிய அந்த பெண் மேம்பாலத்தை நோக்கி நடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு இரண்டாவதாக அழைப்பு வந்துள்ளது. அதில் கையில் குழந்தையுடன் ஒரு பெண் பாலத்தை நோக்கி நடந்து செல்வதாகவும் மேலும் அதன் பின்பு அவரை காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் […]
