இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பாலதண்டாயுதநகர் பகுதியில் வசிக்கும் மாரிசெல்வி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் அண்ணா நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக […]
