ஜார்கண்ட் மாநிலம் தும்கா நகரத்தில் அங்கிதா குமாரி(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரின் தாயார் சிறு வயதிலேயே உயிரிழந்து விட்டார். அதே பகுதியில் சேர்ந்த முகமது ஷாருக் ஹசன் என்ற இளைஞர் அங்கிதாவை காதலிக்கும்படி பல நாட்களாக வற்புறுத்தி வருகிறார். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அங்கிதாவின் செல்போன் என்னை பெற்ற ஷாருக் தன்னிடம் பேசுமாறும், தன்னை காதலிக்குமாறும் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது […]
