ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஸ்பை கேமரா மூலம் மோசமாக வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டனில் Bank Underground என்ற ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில்வே நிலையத்தில் இருந்த மின்சார படிக்கட்டில் ஒரு இளம்பெண் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Martin Stone என்ற 62 வயதுடைய நபர் ஸ்பை கேமரா மூலம் அவரை மோசமாக படம் பிடித்துள்ளார். […]
