இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே ஜெராக்ஸ் கடையில் போரூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம்பெண்ணிடம் பாலசுப்பிரமணியன் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து பாலசுப்பிரமணியன் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டு கொலை […]
