பஞ்சாப்பில் திருமணமான இளம்ஜோடி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள ஜலத்தர் பகுதியில் வசிக்கும் தம்பதி சாகர் மற்றும் ராதா. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன போது ராதாவிற்கும் சாகரின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே ராதா தன் பெற்றோர் வீட்டில் இருப்பதால், சாகரும் தன் மனைவியுடன் மாமியார் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வருகிறார். இந்நிலையில் சாகர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் திடீரென்று வீட்டில் […]
