Categories
அரசியல்

“இவருக்கு இதே வேலையா போச்சு”…? படம் ரிலீஸ் ஆனா அரசியல் பேச்சு… பிரபல நடிகரை கலாய்க்கும் இளங்கோவன்…!!!!!!!

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பாக துண்டு பிரச்சாரம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மரப்பாளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் முன்னால் காங்கிரஸ் மாநில தலைவர் இ பி கே எஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சிதம்பரம் பதவியேற்றால் அதனை முழுமையாக வரவேற்கின்றேன். மேலும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் சிறப்பு வீசியது பாஜகவினர் என்றாலே அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா குறித்து அவதூறு…. இளங்கோவன் மீதான வழக்கு ரத்து….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா குறித்து சில கருத்துகளை இழங்கோவன் பதிவு செய்தார். இது குறித்து அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் தரப்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜகதீஸ் சந்திர முன்பு விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஈபிஎஸ் நண்பர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை…. பரபரப்பு…..!!!!!!

மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், அதிமுக பிரமுகருமான இளங்கோவனின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். சேலம்- புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது தோட்ட வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, பணம் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
அரசியல்

அடுத்த டார்கெட் இவர் தானா…? லஞ்ச ஒழிப்புத் துறையின் கவனத்தை ஈர்க்கும் முன்னாள் அமைச்சர்….!!!

லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்த ரெய்டானது கே.பி அன்பழகனை குறிவைத்து இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களை வரிசைகட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். முதலில் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். […]

Categories
அரசியல்

இளங்கோவனிடம் வருமான வரி துறையினர் விசாரணை…. 27 இடங்களில் அதிரடி சோதனை…!!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமானவரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு அமைப்பின் தலைவருமான இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ,கே. சி. வீரமணி ஆகியோரின் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது எடப்பாடிக்கு நெருக்கமான இளங்கோவன் வீட்டிலும், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் 29 லட்சம் ரொக்கப்பணமும்,  […]

Categories

Tech |