பிரான்சில் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரான்சில் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் முன்பு இருந்ததைப் போல் அதிகமாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது இல் து பிரான்ஸ் என்ற மாகாணம் கொரோனா வைரஸ் அதிகமான பரவும் இடங்களின் பட்டியலில் முதல் இடம் வகித்து வருகிறது. இந்த மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை […]
