Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயனின் மகளுக்கு “டும் டும்”…. நிகழ்ச்சியில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள்…. வெளியான புகைப்படம்….!!!!

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் ஆவார். இப்போது இவர் விஜய் ஆண்டணி நடிக்கும் கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம், காக்கி போன்ற திரைப்படங்களை இன்பினிட்டி பிலிம் வென்சரின் சார்பாக தயாரித்து வருகிறார். இவரது மூத்தமகளான ரேவதியின் திருமணம் அபிஷேக்குமார் என்பவருடன் அம்பத்தூரிலுள்ள பிஎஸ்பி கன்வென்ஷஸ் ஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், பிரபல பேச்சாளருமான சிவகுமார் தன் குடும்பத்துடன் பங்கேற்று திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி […]

Categories
சினிமா மாநில செய்திகள்

மதுரை டாக்டர் எஸ். சரவணன் இல்ல திருமண விழா….. அமைச்சர் பீடிஆர், ஓபிஎஸ் பங்கேற்பு…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

மதுரையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன டாக்டர் சரவணனின் மகன்‌‌ டாக்டர் எஸ். அம்ரித் குமாருக்கும், டாக்டர் எம்.டி. சாதுரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை […]

Categories

Tech |