முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை எடுக்க பயணிகள் என்ற (uts ticket booking) செயலியை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்போன் மூலம் பணபரிமாற்றம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் விரைவாகவும் எளிதாகவும் நடைபெறுகிறது. முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனாலும் செல் போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்துவது இல்லை. இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்டநேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் […]
