தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகரிக்க தொடங்கியதால் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப் பட்டது. அதாவது, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரையிலும், கல்லுாரி மாணவர்களுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரையிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தமிழக […]
