மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் ஈரோட்டில் மீதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஈரோடு வ உ சி மார்கெட்டில் தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் சமீபகாலமாக மழை காரணமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையில் இருந்து வருகின்றது. நேற்றுவரை வஉசி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி […]
