இலையப்பம் செய்ய தேவையான பொருள்கள் : தேங்காய் – தேவைக்கு பாசிப்பருப்பு – 1/4 கிலோ வாழை இலை- தேவைக்கு ஏலக்காய் – 4 வெல்லம் – 1 கிலோ மைதாமாவு – 1 கிலோ செய்முறை : முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்தபின் அரிசியில் கல் நீக்குவது போல நீர்விட்டு கல் எடுப்பது எளிது. […]
