Categories
தேசிய செய்திகள்

இலுப்பை பூவில் இருந்து மதுபானம்…. மாநில அரசு திட்டம்…!!!

மத்திய பிரதேசத்தில்  மாண்ட்லாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவரும், அம்மாநில முதல்வருமான சிவ்ராஜ்சிங்க் சவுகான், இந்த மாநிலத்தில் பழங்குடி மக்கள் பாரம்பரிய முறைப்படி இலுப்பை பூவிலிருந்து மதுபானத்தை தயாரிக்கிறார்கள். புதிய கலால் கொள்கையின்படி இலுப்பை பூவிலிருந்து மதுபானம் தயாரிப்பது என்பது இனி சட்டவிரோதமாகாது. இவ்வாறு மதுபானம் தயாரிப்பது பாரம்பரிய மதுபானம் என்று மதுக்கடைகளில்  விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் […]

Categories

Tech |