அமெரிக்காவில் ஒரு உணவகத்தில் இலவச வைஃபை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த புதிரை கண்டுபிடியுங்கள் என்று போடப்பட்டுள்ளது பெரும் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. உணவு சாப்பிடுவது முதல் காய்கறி, வீட்டிற்கு தேவையான பொருள்கள் அனைத்துமே தற்போது இணையதளம் மூலமாகவே வாங்கப்பட்டு வருகின்றது. அதிலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங் செய்து வருகின்றனர். இப்படி அனைத்திற்குமே இணையம் என்பது மிக முக்கியமாக இருக்கின்றது. ஹோட்டல், மால்கள் […]
