பாணாவரம் பைரவா காலனி பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பைரவா காலனியின் 20 வருடங்களுக்கு முன் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட இடத்தில் வீடுகட்டி 36 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் ஆய்வு மேற்கொண்ட போது காலி மனைகள் வீடு கட்டுவதற்கு ஏற்ற முறையில் இருக்கின்றதா? என்று வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டார். இந்த […]
