Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு பணி…. இலவச வகுப்பில் சேர உடனே இதை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு வேலை வாய்ப்பு துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி கம்பைன்ட் கிராஜுவல் லெவல் தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட உள்ளது.அதனால் சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தத் தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டப் […]

Categories
மாநில செய்திகள்

நீட் பயிற்சி வகுப்பு : எப்போது தொடங்கும்…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்….!!!!

நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ போன்ற தேர்வுகளுக்கு கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்ட இலவச பயிற்சி மையங்கள் எப்போது தொடங்கும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான தேசிய நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுக்க 413 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வார இறுதி நாட்களில் இலவசமாக மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன இப்பயிற்சி வகுப்பு தற்போது துவங்கப்படவில்லை […]

Categories

Tech |