Categories
மாநில செய்திகள்

“இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்”…. ராமதாஸ் வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!!!

மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு இலவச மடிக்கணினியை உடனே அரசு வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சென்ற 2020ம் வருடத்தில் தடைபட்ட அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த பின்பும் இன்றுவரை மீண்டும் தொடங்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த 2020-21, 2021-22 ம் வருடங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்க […]

Categories

Tech |