துபாய் நாட்டில் ஒரு நிமிடத்திற்குள் இலவசமாக சூடான ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் எந்த ஒரு ஏழையும் பசியுடன் தூங்கக் கூடாது என்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி மிஷின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆணைப்படி நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்ட துவக்கமாக வெளிநாட்டு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்படுகிறது. அதன் பிறகு ஆதரவற்ற […]
