ரேஷன் கடைகளில் மத்திய அரசு ‘கரிப் கல்யாண்’ என்ற திட்டத்தின் மூலம் இலவ லவச உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு […]
