Categories
தேசிய செய்திகள்

#BREAKING : இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – மத்திய அரசு..!!

நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிமுகப்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் நாளை மறுநாள் (30ஆம் தேதி) உடன் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

5 கிலோ இலவச அரிசி…. மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு?…. மத்திய அரசின் முடிவு என்ன….???

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த இலவச திட்டம் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்த திட்டம் காலாவதி ஆகிறது. மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள […]

Categories

Tech |