ஸ்பெயின் நாட்டில் பொதுமக்கள் அரசு போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு ரயிலில் பொதுமக்களுக்கு இலவசம் என அறிவித்துள்ளது. ஸ்பெயினில் விலைவாசி உயர்வு, பண வீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அரசு போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த, அந்நாட்டு அரசு ரயில் போக்குவரத்தை இலவசம் என அறிவித்துள்ளது. இதன் மூலம், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் பெருமளவு பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை […]
