டெல்லியில் அடுத்த ஆண்டு முதல் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். யோக சாலா திட்டத்தின்படி டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அதன்படி 400 யோகா ஆசிரியர்களை கொண்டு சுமார் 20 ஆயிரம் பேருக்கு யோகா கற்றுத் தரப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த ஏழு ஆண்டுகளில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை தொடங்கி சுகாதாரத்தில் சீர்திருத்தம் கொண்டு […]
