கீழ்வேளூர் பகுதியில் வேளாண்காடு வளர்ப்பு என்னும் திட்டத்தின் மூலம் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். கீழ்வேளூர் வட்டாரத்தில் தொடங்க பட்டிருக்கும் வேளாண்காடு வளர்ப்பு என்னும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக வேம்பு, தேக்கு, மலைவேம்பு, ரோஸ்வுட், ஈட்டி,மகாகனி போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மரக்கன்றுகளை பெறுவதற்கு விவசாயிகள் அருகாமையில் உள்ள வேளாண் அதிகாரியை அணுக வேண்டும். அல்லது உழவன் செயலியில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் பதிவு செய்த […]
