தமிழகத்தில் அரசு நீட் தேர்வுக்கான தரமான இலவச பயிற்சி வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, நீட் தேர்வில் அரசு பள்ளியை சேர்ந்த 80 சதவீதம் மாணவர்கள் தோல்வி அடைந்தது மிகவும் வேதனையான ஒரு விஷயம். இந்த பிரச்சனையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான […]
