தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு தேர்வாணையத்தால் மத்திய அரசு போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் 45,284 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.சி போன்ற தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சி.எச்.எஸ்.எஸ்.எல் தேர்வுக்கு 4,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி […]
