தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து குறித்து கூறியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான ஒரு வீடியோ கூட இணையத்தில் வெளியானது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற ஒரு பெண்மணி பயணம் செய்தார். அந்த பெண்மணி நான் இலவசமாக செல்ல மாட்டேன் என்று கூறி நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு நடத்துனரிடம் பணத்தை கொடுத்துவிட்டு டிக்கெட் பெற்றுக் […]
