காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022- 23ஆம் நிதியாண்டிற்க்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்டம் முழுவதுமாக பயணிப்பதற்கு மற்றும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி பயில, பணிக்கு செல்ல மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்ல இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் […]
